Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 09 JAN 1967
மறைவு 10 DEC 2021
அமரர் புவிராஜசிங்கம் யோகசுகிர்தமலர் (சுகி)
வயது 54
அமரர் புவிராஜசிங்கம் யோகசுகிர்தமலர் 1967 - 2021 அல்லாரை, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொடிகாமம் அல்லாரை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Epinay-sur-Seine ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புவிராஜசிங்கம் யோகசுகிர்தமலர் அவர்கள் 10-12-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரநாதன், லீலாவதி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சடாச்சரம், நவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற புவிராஜசிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

மர்திகா, கெவின், காலஞ்சென்ற ஸ் ரீபன், ஜெனிக், தர்மிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரபாகரன்(பிரபா) அவர்களின் அன்பு மாமியாரும்,

பிரணவன்(Rana) அவர்களின் பாசமிகு அம்மம்மாவும்,

இந்திரன்(பிரான்ஸ்), சந்திரா(லண்டன்), ராசாத்தி(பிரான்ஸ்), சிறி(பிரான்ஸ்), ரவி(பிரான்ஸ்), சுதன்(பிரான்ஸ்), லதன்(பிரான்ஸ்), ரஞ்சன்(பிரான்ஸ்), கீதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நேசன்(ஜேர்மனி), தாசன்(இலங்கை), வசந்தி(இலங்கை), லதா(பிரான்ஸ்), பாமினி(பிரான்ஸ்), குகேந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live Link : Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மர்திகா - மகள்
பிரபா - மருமகன்
கெவின் - மகன்
ஜெனிக் - மகன்
இந்திரன் - சகோதரன்
சிறி - சகோதரன்
ரவி - சகோதரன்
சுதன் - சகோதரன்
லதன் - சகோதரன்
ரஞ்சன் - சகோதரன்
நேசன் - மைத்துனர்
குகேந்தி - மைத்துனர்

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 09 Jan, 2022