2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் புவிராஜரட்ணம் சரஸ்வதி
1923 -
2022
உடுப்பிட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். இமையாணன் உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், அன்டர்சன் தொடர் மாடி, கொழும்பு-5 ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புவிராஜரட்ணம் சரஸ்வதி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இரண்டு வருடம் கடந்ததுவே
உன் பளிங்கு முகம் பார்க்காமல்
உன் பாசக் குரல் கேட்காமல்
உன் நினைவோடு நாம் வாழ்ந்து
இரண்டு வருடம் ஆனதே அம்மா!
எத்தனை காலம் போனாலும்
எம் ஜீவன் உள்ள மட்டும்
உன் நினைவு மாறாது
உன் உறவுகள் மறக்காது
ஆனந்தமாய் நாங்கள் வாழ்ந்த போது
அம்மா என்றே இதய கீதம்
பாடிமகிழ்ந்தோம் அம்மா!
ஆறுதல் இன்றும் உங்கள் நினைவால்
வாடுகிறோம் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்