1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் புவிராஜரட்ணம் சரஸ்வதி
1923 -
2022
உடுப்பிட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இமையாணன் உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், அன்டர்சன் தொடர் மாடி, கொழும்பு-5 ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புவிராஜரட்ணம் சரஸ்வதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் உயிருக்குள் உயிரான தெய்வமே!
எம் உலகமே நீங்கள் தான் என்றிருந்தோம்
ஏன் இப்படி நடந்தது?
எங்கள் நினைவிலும் மறக்கமுடியவில்லை!
அம்மா! உங்கள் இனிமையான நினைவுகளை
நினைக்கும் போது நிலைகுலையச் செய்யுதம்மா!
ஈரைந்து மாதங்கள் எமை
சுமந்து மீட்டெடுத்து, பரிவோடு
பாராட்டி சீராட்டி வளர்த்தெடுத்த
எம் தாயே.! உங்களை இனி
எங்கே காண்போம் அம்மா..!
உங்கள் நினைவால் நித்தம் வாடுகின்றோம்
சென்ற இடம் கூறாயோ ! காலத்தின் கோலம்
எங்களிடம் இருந்து பிரிந்து விட்டாலும்
எந்நாளும் எங்கள் மனதில் காவியமாய்
ஆகிவிட்டீர்கள் அம்மா..!
தகவல்:
பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்