அமரர் புவனேஸ்வரி சச்சிதானந்தன்
1932 -
2020
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Puvaneswary Satchithananthan
1932 -
2020
அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு ஆழ்ந்த மனவருத்தம் அடைகின்றோம் அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு பிள்ளைகள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அஞ்சலி மரியாதை செலுத்துகின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் ஓம்சாந்திஓம்சாந்திஓம்சாந்தி.
Write Tribute
அம்மாவை இழந்து தவிக்கும் உங்களுக்கும், பிரிவால் துயருற்றிருக்கும் அனைவரின் கவலைகளோடு நாமும் இணைந்து , அவரின் ஆத்மா இறையடி சேர பிரார்த்திக்கிறோம் சிறீகாந்தா குடும்பத்தினர் ஜேர்மனி