யாழ். மல்லாகம் பங்களாலேனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி இரத்தினசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் வாழ்வு வளம் மிக்கதாக ஒளிர சந்தனமரமாய் மெழுகுவர்த்தியாய் இரவும் பகலும் எல்லோருக்கும் தன்னால் ஆன சகலதும் செய்து எங்கள் வாழ்வின் வழி காட்டிய ஒளியூட்டியாய் திகழ்ந்த எங்கள் குடும்பத் தலைவி தீடீரென 11-06-220 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார் பிரிவுத்துயர் அறிந்து நேரில் கொழும்பு, மல்லாகம் வீடுகளிலும் ஆறுதல் கூறி தேறுதல் தந்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் பிரிவுச் செய்தி அறிந்து இணையத்தள் மூலமும், தொலைபேசி மூலம் நேரில் வருகை தந்து துயர் பகிர்ந்த அனைவருக்கும், மலர் வளையங்கள், கண்ணீர் அஞ்சலி சமர்ப்பித்தவர்களுக்கும், கிரியைகளை நடாத்திய அந்தணப் பெருமக்களுக்கும், இந்த நினைவு மலரை அச்சமைத்த சாம்பவி பதிப்பகத்தினருக்கும் மற்றும் தேவையான போதெல்லாம் உதவி ஒத்தாசைகள் புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனப் பூர்வமான நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Please accept our condolences. It was an honor to have known such a great person and we will truly miss. May God embrace you in comfort during this difficult time. From Indrany Thambyayah n Moorthy...