1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் புவனேஸ்வரி இரத்தினசிங்கம்
(பூம்பதம்)
வயது 89
அமரர் புவனேஸ்வரி இரத்தினசிங்கம்
1931 -
2020
மல்லாகம், Sri Lanka
Sri Lanka
Tribute
21
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மல்லாகம் பங்களாலேனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி இரத்தினசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலங்கள் ஓராண்டு கடந்தது அம்மா,
எங்கள் கண்களில் இருந்து உங்கள்
திருமுகம் என்றும் மறையாது அம்மா,
காலம் எல்லாம் துணை இருப்பாய் என்று
எண்ணி இருந்தோம் அம்மா,
கனப்பொழுதில் கண்களை மூடிக்
கொண்டது ஏன் அம்மா,
கண்ணீர் மழை பொழிகிறோம் அம்மா,
நீ இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும்
அநாதையாய் தவிக்கின்றோம்…
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே
உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய ஐயனாரைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
ராஜன்(மகன் சுவிஸ்)
தொடர்புகளுக்கு
ராஜன் - மகன்
- Contact Request Details
Please accept our condolences. It was an honor to have known such a great person and we will truly miss. May God embrace you in comfort during this difficult time. From Indrany Thambyayah n Moorthy...