

யாழ். பருத்தித்துறை புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி மார்கண்டன் அவர்கள் 11- 03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் வள்ளிநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், மயில்வாகனம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மார்கண்டன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான முரளிதரன், பவானி மற்றும் மகேந்திரன், முகுந்தன், மாதவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாந்தசற்குணவதி, சுசித்திரா, சிவகெங்கா ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற சிவகாமசுந்தரி, ராஜேஸ்வரி, ஜெகதீஸ்வரி, காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கீரேஷ், சஹானா, ராகுல், முரளிகிருஷ்ணா, மிதுன், மனோஜ், சித்தார்த் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 15 Mar 2025 2:00 PM - 5:00 PM
- Tuesday, 18 Mar 2025 11:00 AM - 2:30 PM
- Tuesday, 18 Mar 2025 2:30 PM - 3:15 PM
- Tuesday, 18 Mar 2025 3:30 PM - 6:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447830285634
- Mobile : +447365397786
- Mobile : +447501083259