Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 07 APR 1936
இறப்பு 16 MAY 2020
அமரர் புவனேஸ்வரி காராளசிங்கம்
இளைப்பாறிய ஆசிரியை- புனித லோரன்ஸ் கல்லூரி, வெள்ளவத்தை
வயது 84
அமரர் புவனேஸ்வரி காராளசிங்கம் 1936 - 2020 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி காராளசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 16 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.