1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் புவனேஸ்வரி நெல்லிநாதன்
1929 -
2020
நுணாவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி நெல்லிநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள அம்மாவிற்கு அன்புடன் எழுதுகின்றோம்,
நிலையற்ற இந்த பூமியில்
நிறைவாய் வாழ்ந்து,
எம்மையும் எல்லோரையும்
மகிழ்வித்து,
எம்மோடு கூடிகுழாவி,
நாம் எதிர்பாரத தரணத்தில்
எம்மைவிட்டு
விட்டு இறைவனடி சென்று
ஒராண்டாகி விட்டதம்மா.
உங்கள் மீது நாம் கொண்ட பாசம்,
இந்த ஜென்மத்தில் மாறாத நேசம்,
எப்போதும்
நாம் உங்கள்சுவாசம்,
எங்கு சென்றாலும் நம்மை விட்டு
விலகாது உங்கள் பாசம்
தகவல்:
குடும்பத்தினர்