10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் புவனேஸ்வரி செல்வராசா
K K S சிமெண்ட் தொழிற்சாலை- முகவர்
வயது 80
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த புவனேஸ்வரி செல்வராசா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்து ஆண்டு போனது
நீங்கள் எங்களை விட்டு சென்று
நம்ப முடியவில்லை!
காயவில்லை விழிகளில் ஈரம்
பத்தாண்டு ஓடினாலும் எம்
துயரம் தீரவில்லை
ஆறுதில்லை எங்கள் மனம்
உங்கள் பெருமையும் புகழும்
ஒவ்வொரு காற்றலையிலும்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது
நீண்டு செல்லும் நாட்களிலே
நிழல் வடிவில் தெரிகின்றீர்கள்
ஆண்டுகள் பல சென்றாலும் - அகலாது
உங்களின் நினைவுகள் எம்மை விட்டு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்,
பெறாமக்கள், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்