Clicky

தோற்றம் 25 JUL 1937
மறைவு 04 JAN 2024
அமரர் புவனேஸ்வரி பரராஜசிங்கம்
வயது 86
அமரர் புவனேஸ்வரி பரராஜசிங்கம் 1937 - 2024 கந்தரோடை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மாவின் மறைவால் துயரும் வசந்தன் அண்ணா மற்றும் அவரின் சகோதரங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் உங்கள் துயரில் நாங்களும் இணைகின்றோம் உங்கள் தாயாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம் ஓம் சாந்தி??
Write Tribute