Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 25 JUL 1937
மறைவு 04 JAN 2024
திருமதி புவனேஸ்வரி பரராஜசிங்கம்
வயது 86
திருமதி புவனேஸ்வரி பரராஜசிங்கம் 1937 - 2024 கந்தரோடை, Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை வாழ்விடமாகவும், கனடா Scarborough ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி பரராஜசிங்கம் அவர்கள் 04-01-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(கிளாக்கர்) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரராஜசிங்கம்(ஓய்வுபெற்ற Railway Head Guard) அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜேஸ்வரி(ஞானம்-கனடா), வரதராஜா(வரதன்-பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யசோதரன்(ராசன்-பிரான்ஸ்), யசோதா(பவா-கனடா), யசோக்குமார்(குமார்-பிரான்ஸ்), வசந்தகுமார்(வசந்தன்-டென்மார்க்), சுரேஸ்குமார்(சுரேஸ்-ஜேர்மனி), ரமேஸ்குமார்(ரமேஸ்-பிரான்ஸ்), கணேஸ்குமார்(கணேஸ்-கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மாலா, காலஞ்சென்ற கங்காதரன், கிரிஜா, சுதா, சந்திரா, விஜி, றஞ்சனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கனகராஜா, சந்திரசேகரம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான கோபாலசிங்கம், விஜயானந்தன் மற்றும் கௌரிதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யசிந்தா-சஞ்ஜீவ், நிரோஷ், அஜித்-மோனிக், சுபன், வனிதா-ஜொகான், நிவேத், நிவேதா-அன்சன், கீர்த்திகா, திவ்யா- சரத்ஹான்த், ராகுல், சஞ்சா, சஜீவன், நிசாந்த், நிலா, சபீனா, யசிக்கா, பரிதி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டேமியன், ஷனல், சிலியாஸ், லானா, சாஞ்ஜே, ரறோசெய்ன், எர்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

பின்குறிப்பு: மலர் வளையம் வைக்க விரும்புபவர்கள் அதற்கான தொகையை கீழ்க்காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பும் பட்சத்தில், அத்தொகையானது காலஞ்சென்ற புவனேஸ்வரி பரராஜசிங்கம் அவர்களின் நினைவாக வன்னி மாவட்டத்தில் அமைந்துள்ள மாற்று திறனாளிகளைக் கொண்ட இல்லம் ஒன்றிற்கு வழங்கப்படும். மின்னஞ்சல்: Ganesh_par@hotmail.com

Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
விருந்து உபசாரம் Get Direction

தொடர்புகளுக்கு

கணேஸ் - மகன்
பவா - மகள்
சுபன் - பேரன்