

யாழ். மானிப்பாய் மூத்ததம்பி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், 78/2 கெரவலபிட்டிய ரோட் ஹெந்தளை வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி சண்முகலிங்கம் அவர்கள் 01-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்கராசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கஜேந்திரன்(கனடா), சுஜேந்திரன்(சுவிஸ்), கரீந்திரன்(லண்டன்), வாசுகி(கொழும்பு), ஜானகி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரஜீவ், கஜேந்திரன், வினோ, தாக்ஷாயினி, தனுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாயினி, றிஷானி, திஷா, லைஷா, நிஷாரா, சாகித்தியன், ஆதித்யன், யாழினி, கவினேஷ், கனிஷ்ரன், ஷஸ்வின், மகிஷா, அபிநயா, ஹரிஹரசுதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கனகராசா, மகேஸ்வரி, சௌந்தரராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-02-2022 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் வத்தளை மகிந்தமலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 03-02-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 09.00 மணிமுதல் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து பி.ப 04.00 மணிக்கு கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
I know I can’t make your pain go away, but I want you to know I’m here with a shoulder or an ear or anything else you need.