அமரர் புவனேசராசா இராசையா
1959 -
2021
எழுதுமட்டுவாள், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பிற்கு இலக்கணமாய்
அவனியில் வாழ்ந்து
இரக்கத்தின் இருப்பிடமாய்
ஈகை பல செய்து எல்லோருக்கும்
நல்லவராய் நாணயமாய் நடந்தீர்கள்
ஏனோ இறைவன் இடை நடுவில்
பறித்து விட்டான்..
நல்லுள்ளம் கொண்டோரை பல காலம்
வாழவிடக் கூடாதென்றோ?
என் செய்வோம்
இறைவன் சித்தம் இது
இனி காணமுடியாத சோகநிலையோடு
இங்கிருந்தே ஏங்கியழுகிறோம்.
மாமா உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்
எம் உயிர் உள்ளவரை உங்கள் ஆத்மா
எங்களோடு கதை பேசும்.
Write Tribute
We are deeply saddened by the loss of Mr. Puvanesarajah. Deepest condolences to the entire Rasiah family.