Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 MAR 1959
இறப்பு 28 JUN 2021
அமரர் புவனேசராசா இராசையா
வயது 62
அமரர் புவனேசராசா இராசையா 1959 - 2021 எழுதுமட்டுவாள், Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேசராசா இராசையா அவர்கள் 28-06-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், மயில்வாகனம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உதயமலர்(உதயா) அவர்களின் அன்புக் கணவரும்,

புவனியா, ரூபனியா, அபிசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கமலாதேவி(கமலா- இலங்கை), காலஞ்சென்ற நவரத்தினம்(இலங்கை), ஞானேஸ்வரி(ஈஸ்வரி- இலங்கை), கனகேஸ்வரி(செல்லம்- இலங்கை), பரராசசிங்கம்(சிவம்- கனடா), தியாகராசா(லிங்கம்- கனடா), மகேஸ்வரி(சாந்தா- கனடா), யோகேஸ்வரி(யோகம்- ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விக்கினேஸ்வரன்(ஈசன்- இலங்கை), பிரபாகரன்(கனடா), பராபரன்(கனடா), உதயறஜனி(பபா- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மகேசலிங்கம், யோகராசா, செல்வராசா, ஜெயந்தராணி, அருள்சாந்தினி, மனோகரசிங்கம், செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லிங்கம் - சகோதரன்
ஈஸ்வரி - சகோதரி
ஈசன் - மைத்துனர்
பரா - மைத்துனர்
பிரபா - மைத்துனர்
உதயா - மனைவி
சிவம் - சகோதரன்
மனோ - மைத்துனர்
சாந்தா - சகோதரி
யோகம் - சகோதரி
செல்லம் - சகோதரி
கமலா - சகோதரி

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 27 Jul, 2021