அமரர் புவனேசராசா இராசையா
1959 -
2021
எழுதுமட்டுவாள், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Puvanesarajah Rasiah
1959 -
2021
அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்து இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து எல்லோருக்கும் நல்லவராய் நடந்தீர்கள் ஏனோ இறைவன் இடை நடுவில் பறித்து விட்டான்.. துன்புற்றோர் துயர் துடைத்து துணைக்கரமாய் அடைக்கலம் தந்த உங்களை ஆண்டவன் ஏனழைத்தான் நல்லுள்ளம் கொண்டோரை பல காலம் வாழவிடக் கூடாதென்றோ? என் செய்வோம் இறைவன் சித்தம் இது இனி காணமுடியாத சோகநிலையோடு இங்கிருந்தே ஏங்கியழுகிறோம். மாமா உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் எம் உயிர் உள்ளவரை உங்கள் ஆத்மா எங்களோடு கதை பேசும்.
Write Tribute
We are deeply saddened by the loss of Mr. Puvanesarajah. Deepest condolences to the entire Rasiah family.