

திரு புவனேந்திரன் சிறீதரன்
1958 -
2025
அராலி வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
தொடரும் உன் நட்பு
Mr Buwanendran Sritharan
அராலி வடக்கு, Sri Lanka
மகிழ்ச்சியும் சிரிப்பும் நிரம்பிய என் சிறுவயது நண்பன் சிறி இப்போது நம்முடன் இல்லை என்ற செய்தி மனதைக் கஷ்டப்படுத்துகிறது. பெர்னான்டோ விதியில் நீயும் நானும் பள்ளித்தோழர்களாக பஸ் ஏறி சென்ற நாட்கள் முதல் கொழும்பு இரத்மலானை இந்து கல்லூரிவரை நாம் தினமும் சந்தித்தோம் பின்னர் நு இங்கிலாந்து சென்றுவிட்டாய் பின்னர் வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்த நம் நட்பை காலன் பிரித்து விட்டான் என நினாக்காலாம் ஆனால் நமது நினைவுகள் என்றும் என் இதயத்தில் இருப்பதோடு, நீ எப்பொழுதும் என்னுடன் இருப்பாய். உன் ஆன்மா சாந்தியடைய வாழ்த்துக்கள், என் செல்ல நண்பா.
Write Tribute
Miss you uncle உங்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்