Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 MAY 1958
இறப்பு 08 FEB 2025
திரு புவனேந்திரன் சிறீதரன்
வயது 66
திரு புவனேந்திரன் சிறீதரன் 1958 - 2025 அராலி வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேந்திரன் சிறீதரன் அவர்கள் 08-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான புவனேந்திரன் லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இமானுவல் மற்றும் அக்னஸ் குணமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரொய்சி அவர்களின் அன்புக் கணவரும்,

சர்மிலி, சகானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகேஸ் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

உதயணன்(கனடா), ரோகினி(கனடா), ஞானேந்திரன்(கனடா), சிறீசற்குரு(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யொய்ஸ்(லண்டன்), குயின்சி(ஐக்கிய அமெரிக்கா), ரஞ்சி(கனடா), பிரின்சி(கனடா), கில்ரன்(லண்டன்), செல்ரன்(கனடா), பொப்சி(லண்டன்), சதா(கனடா), பகிரதன்(கனடா), மனோஜா(கனடா), லக்சிகா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காய், நோவா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.  

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

It is with deep sadness that we announce the passing away of Buwanendran Sritharan. Born in Araly North, Sri Lanka, and residing in London, UK.

Sritharan was the beloved son of the late Buwanendran and Mangayarkarasi (Laksmi).

He leaves behind his beloved wife Royce, and cherished daughters, Sharmili and Shahana.

Sritharan was a proud grandfather to Kai and Noah and a loving father-in-law to Mahesh.

He was the dear son-in-law of Agnes Kunamani and the late Emmanuel.

His memory will be treasured by his loving siblings Uthayanan, Rohini, Gnanendran and Sri Satkuru, all from Canada.

Sritharan was a beloved brother-in-law of Joyce (UK), Queency (USA), Ranji (Canada), Princy (Canada), Hilton (UK), Shelton (Canada), and Bobsy (UK), Satha, Bahirathan, Manoja, and Lakshika all from Canada.

Sritharan's presence will be deeply missed, and his legacy will continue to inspire those who knew and loved him. May his soul rest in peace.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரொய்சி - மனைவி
ஞானி - சகோதரன்
சகானா - மகள்

Summary

Photos

No Photos

Notices