
யாழ். அல்வாய் வடமேற்கு மாறாம்புலத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புதியார் நமசிவாயம் அவர்கள் 30-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற புதியார், சிவகாமி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவநேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆழ்வாப்பிள்ளை, கதிரவேலு, விநாயகமூர்த்தி, வல்லியாள், பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தபோஜினி(போதனாசிரியை - முறைசாரா கல்விப் பிரிவு), நிஜாந்தினி(ஆசிரியை- சண்முக இந்து மகளிர் கல்லூரி- திருகோணமலை), அகிலன்(லண்டன்), மயூரன்(அபிவிருத்தி உத்தியோகத்தர்- உள்ளூராட்சித் திணைக்களம்- வடமாகாணம்), பிரதீபன்(லண்டன்), சுகந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவீந்திரன்(தொழில் அலுவலர்- தொழில் திணைக்களம்- திருகோணமலை), ரதிப்பிரியா(லண்டன்), யோகேஸ்வரி(அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச சபை- பருத்தித்துறை), ஆதிலக்ஷ்மி(லண்டன்), கதிரேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுரபிகா, பிரணித், அக்சிகா, ஆருஷி, டிதுர்ஷி, சாருஷி, யஸ்வி, லத்மிகா, சஞ்சித், ஹர்ஷன், விகாஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-05-2021 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திக்கம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming link: Click here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
நிலாவில்,
அல்வாய் வடமத்தி,
அல்வாய்,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My deepest condolences to you and your family