Clicky

மண்ணில் 14 APR 1938
விண்ணில் 03 DEC 2020
அமரர் புத்திதேவி விஜயநாதன் 1938 - 2020 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Puthidevi Wijenathan
1938 - 2020

ஈன்றெடுத்த நாள்முதலாய் என்னை வளர்த்து கண்ணின் மணிபோல் என்னை கார்த்தீர் .கல்வி தனைப்புகட்டி கடமைகள் புரிந்தீர் காணவில்லை உந்தன் முகம் கலங்குகிறேன் விதி செய்த சதியால் வேறு இடம் ஆனோம். விரைந்தோடி வரவில்லை உந்தனை பார்க்க வேதனையுடன் வாடுகின்றேன் திரும்பி வாருங்கள் அம்மா ..உங்கள்ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றேன். ஓம் சாந்தி சாந்தி சாந்தி

Write Tribute