திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், முல்லைதீவு தண்ணீருற்றை வதிவிடமாகவும், பிரித்தானியாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட புத்திதேவி விஜயநாதன் அவர்கள் 03-12-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜதுரை, சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற விஸ்வநாதன், இராசநேசம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான நடராஜபிள்ளை, குமாரையா, சிவசிதம்பரம்(முன்னாள் வவுனியா பாராளுமன்ற உறுப்பினர்) ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் பெறாமகளும்,
ருத்ரா விஜயநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
விஜித்தன்(பிரித்தானியா), விஷாந்தினி(வினோதா- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லக்ஷ்மி அவர்களின் வளர்ப்பு தாயாரும்,
தர்மகுலசிங்கம்(சுவிஸ்), ஜெயறூபா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சித்திதேவி(மலர்-கனடா), விக்னராஜா, காலஞ்சென்ற ஆனந்தராஜா, ஸ்கந்தராஜா, உருத்திரமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற அருள்ராஜா, புஷ்பவதி, தவபாக்கியம், அருந்தவமலர், விவேகானந்தராணி, காலஞ்சென்ற நடராஜா, புஷ்பம் குணலக்ஷ்மி, குணபாலன், காலஞ்சென்ற கனகாம்பாள், நகுலா ஜெயலக்ஷ்மி. ஜெயரட்ணம், நிமலா சத்தியலக்ஷ்மி, செல்வநாதன், காலஞ்சென்றவர்களான விமலா ராஜலக்ஷ்மி, புள்ளநாயகம் மற்றும் ரபின்திரநாதன், லலித்தா விஸ்வாலக்ஷ்மி, தேவதாஸ், பமலா ஜீவலக்ஷ்மி(உஷா), காலஞ்சென்ற கமலேந்திரன், சிவநாதன், அமித்தா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நரேந்திரன், தீப்பா, டினேஷ் ஆகியோரின் அன்பு சின்னம்மாவும்,
வினிதன், நளாயினி, காலஞ்சென்ற நித்திலன், ராஜினி, சுஜந்தா, சுவித்தா, அனித்தா, ரஜித்தா, நிவேதா, கவிதா, ரஜீவ், காயத்திரி, சியாமளா, ரவி பிரபாகரன், சுபாஷினி, ராம்ராஜ், ரமேந்திரா, ஜெயபிரகாஷ், பிரதீக்கா, ஜெயபாரதி, ஜெயகாந்தன், காலஞ்சென்ற ஜெயராம், ரஞ்சன், தனுஷன், சாருஜன், அர்ச்சுனா ஆகியோரின் அன்பு மாமியும்,
தர்ஜிகன், வினோஜிகன், தர்மிதா, வினுஷா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
விக்காஷ், றுயுலாஷ் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக் கிரியையில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
The only way to get hurt in this life is to care. My Grandma cared more than most, loved more than most and sadly due to the pandemic she suffered as we did not have the privilege of seeing her. It...