Clicky

மண்ணில் 14 APR 1938
விண்ணில் 03 DEC 2020
அமரர் புத்திதேவி விஜயநாதன் 1938 - 2020 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Puthidevi Wijenathan
1938 - 2020

அம்மம்மா தொலைதூரம் நாம் இருந்தாலும் தொலைப்பேசியில் இனிப்பான வார்த்தை கூறி எங்களை மகிழ்வித்தீர்" முடியவில்லை எங்களுக்கு உங்களை மறப்பதற்கு வானகம் சென்றீரே வராமல் போனீங்களே வாடி நிற்கின்றோம் உங்கள் வரவுக்காக.... உங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போமாக... ஓம் சாந்தி சாந்தி சாந்தி

Write Tribute