1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் புஸ்பவதி இரத்தினசிங்கம்
1941 -
2019
காங்கேசன்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். காங்கேசன்துறை குருவீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புஸ்பவதி இரத்தினசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
தாய்க்கு வரைவிலக்கணமே நீதானம்மா!
எங்களை அன்பு மழை பொழிந்து
பாசமாய் வளர்த்தெடுத்தாயே!
நீங்கள் மண்ணுலகை பிரிந்து
ஓராண்டு சென்றதம்மா!
கண்ணதனை இமையது காப்பது போல்
கண்ணான பிள்ளைகளைக்
கருத்தோடு நீரிருந்து கலங்காது காத்தீர்
கலங்குகின்றோம் நீரின்றி உம் நினைவால்
பாசத்தின் சுமையோடு
எம்மை இங்கே பரிதவிக்கவிட்டு
நீ மட்டும் நெடுந்தூரம்
சென்றது ஏன் அம்மா!!!
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்
We had very good memories together and we will always remember them. we are Very Sad and we will miss you forever. நாங்கள் மிகவும் சோகமாக இருக்கிறோம்