

யாழ். காங்கேசன்துறை குருவீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பவதி இரத்தினசிங்கம் அவர்கள் 01-08-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுரேஸ்குமார்(அவுஸ்திரேலியா), சுரேந்தினி(அவுஸ்திரேலியா), சுதர்சினி(சுவிஸ்), சுகந்தினி(அவுஸ்திரேலியா), சுபாசினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பங்கயச்செல்வி(அவுஸ்திரேலியா), கிஷேந்திரா(அவுஸ்திரேலியா), ஜெயராஜா(சுவிஸ்), சிவறஞ்சன்(அவுஸ்திரேலியா), சஞ்சீவ்குமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சண்முகசாமி, சிவசாமி(அவுஸ்திரேலியா), பரமேஸ்வரி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற இராமநாதன், அருள்ஞானசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான லீலாவதி, பூமணி, சுப்பிரமணியம், இராசரத்தினம், இராசலிங்கம் மற்றும் சரோஜினிதேவி, சகுந்தலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பவானி, சுதா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
சபீனா, விதுசன்(சுவிஸ்), மதுப்பிரியா(சுவிஸ்), நிவேதா(அவுஸ்திரேலியா), சகானா(அவுஸ்திரேலியா), அபித்தா(அவுஸ்திரேலியா), ஹரீஷ்(அவுஸ்திரேலியா), விதுஷா(அவுஸ்திரேலியா), துஷ்யந்தி(சுவிஸ்), பபிஷன்(சுவிஸ்), அவினாஷ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆர்யான் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We had very good memories together and we will always remember them. we are Very Sad and we will miss you forever. நாங்கள் மிகவும் சோகமாக இருக்கிறோம்