Clicky

மண்ணில் 20 OCT 1949
விண்ணில் 16 APR 2024
திருமதி புஸ்பவதி பரமலிங்கம் 1949 - 2024 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Kugan 17 APR 2024 Sri Lanka

எங்கள் அம்மாவின் உறவினரான பரமலிங்கமும் அவர்களும் ஞானம் அக்காவும் எங்களுடன் மிகவும் அன்பாகவே பழகி வந்தார்கள். 1995ம் ஆண்டு இடம் பெயர்வின் எங்களது அனைத்து சொந்தங்களையும் அரவணைத்தது ஞானம் மில் வீடும் அங்கே உள்ள களஞ்சியங்களும். இந்த இரண்டு நல்ல உள்ளங்களும் எங்களைபுன்னகை உடனேயே வரவேற்றனர். எங்கள் வாழ்நாளில் இந்த இரண்டு நல்ல உள்ளங்களையும் எப்போதும் மறக்க முடியாது. ஞானம் அக்கா உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். அவரின் பிரிவால் துயரும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.