

-
20 OCT 1949 - 16 APR 2024 (74 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கிளிநொச்சி, Sri Lanka Brampton, Canada
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பவதி பரமலிங்கம் அவர்கள் 16-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், கமலம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரமலிங்கம்(ஞானம் மில்ஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
குணபாலன், சரஸ்வதி, குகநேசன், குகதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற திலகவதி, புனிதவதி, காலஞ்சென்ற கனகலிங்கம், புஸ்பவதி, காலஞ்சென்ற மகாலிங்கம், சொர்ணாவதி, காலஞ்சென்றவர்களான ஞானலிங்கம், பத்மலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுதார்ஜினி(Source Party), சுபாஜினி(Bsc Chemist /Pharma specialist), ஞானசுகந்தினி(Nafisa Boutique), கமலரூபன்(Paralegal/Realestate), கமலவாசன்(APK HVAC PRO) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவானந்தராஜா, பாஸ்கரன், நவநீதன், தர்ஷினி, சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சனோஜ், சஃபியா, சஜின், நிவின், ஹஷினா, ரியோ, ஹறினி, நெபிஷா, செந்தன், பொஷான், தகிஷ். வருணி, ரூபிணி, அருணி, கெஸ்வின், நேஹா, விகாஸ், ஷர்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
Live streaming link : Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 21 Apr 2024 5:00 PM - 9:00 PM
- Monday, 22 Apr 2024 8:00 AM - 9:00 AM
- Monday, 22 Apr 2024 9:00 AM - 11:00 AM
- Monday, 22 Apr 2024 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
RIPBOOK Florist
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

By B Sriananthan Family from UK.