Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 27 AUG 1947
மறைவு 13 NOV 2024
அமரர் புஸ்பவதி நித்தியநகுலேஸ்வரன் (நித்தி)
வயது 77
அமரர் புஸ்பவதி நித்தியநகுலேஸ்வரன் 1947 - 2024 கண்டி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கண்டி இலங்கையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி யாழ்ப்பாணம், Neuilly sur Marne - France ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பவதி நித்தியநகுலேஸ்வரன் அவர்கள் 13/11/2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற லோகிதாசன் நாகம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,

நித்தியநகுலேஸ்வரன்(நித்தி)இராசையாவின் அன்பு மனைவியும்,

தேவி, லலிதா, ஞானம், தாரா, தேவதாசன்(சிக்கு), காலம் சென்றவர்களான நாகதாதசன், ஜீவதாசன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

சிவதர்சினி, சிவதாரிணி, சிவாந்தினி, சிவசாந்தினி, சிவஅனுஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கருணாநாதன், சிறீஸ்கந்தராஜா, சத்தியேத்திரா, செட்றிக், அனுஜெயந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சயித், நிலா, கிருஷ்ணா, சத்தியா, சஞ்செய், திவ்யா, அடேஸ், லீனா , திலான், ஜெய்தன், அனிசா ஆகியோரின் அன்புப் பேத்தியுமாவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்