Clicky

Obituary
Born 17 MAR 1936
Rest 26 OCT 2024
Mrs Pushparatnam Thirugnanasambanthamoorthy (Baba)
Studied at Colombo Methodist College and University of Ceylon, Colombo
Age 88
Mrs Pushparatnam Thirugnanasambanthamoorthy 1936 - 2024 Manipay, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
Share your thoughts, memories..etc
Request to send flowers.

Mrs.Pushparatnam Thirugnanasambanthamoorthy was born in Manipay, Jaffna, Sri Lanka, lived in London, UK, passed away peacefully on 26th October 2024.

She was the beloved daughter of late Chellapan Kandiah and late Arunthathy Kandiah(Colombo, Sri Lanka), devoted daughter-in-law of late Thamotharampillai(Thamu of Upayakathirkamam, Puloly South) and late Sellammapillai(Navindil).

Beloved wife of late Mr Thamotharampillai Thirugnanasambanthamoorthy.

Loving mother of Dr.Shankari Sutharshini and Nirmalan Katheswaran.

Loving grandmother of Mahliha Luckshmi and Hamani Amaya.

Loving sister of Late Mr.Kandiah Satchithananthan, Late Mr.Kandiah Sharvanandhan, Mrs. Punitharatnam Perinpanayagam. Mrs. Ranjitharatnam Ramadas, Mr. Kandiah Kailasananthan and Mr. Kandiah Saravanabavanandhan.

Loving sister-in-law of Arundha Sharvanandhan, Late Sivaguru Perinpanayagam, Kumar Ramadas. Srimathie Kailasananthan, Vasanthy Saravanabavanandhan, late Kathirkamamoorthy, late Thanapakyam, late Kanahamma, late Sarvalogeshwari, late Sivagurunathan and Vijayaluxmy(Australia).

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பரட்ணம் திருஞானசம்பந்தமூர்த்தி அவர்கள் 26-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பன் கந்தையா அருந்ததி கந்தையா(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை(உபயகதிர்காமம் தாமு, புலோலி தெற்கு) செல்லம்மாப்பிள்ளை(நவிண்டில்) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை திருஞானசம்பந்தமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

Dr.சங்கரி சுதர்ஷினி, நிர்மலன் காதேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மஹ்லிஹா லக்சுமி, ஹமினா அமயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா சச்சிதானந்தன், கந்தையா சர்வானந்தன் மற்றும் புனிதரத்தினம் பேரின்பநாயகம், ரஞ்சிதரட்ணம் ராமதாஸ், கந்தையா கைலாசநந்தன், கந்தையா சரவணபவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருந்தா சர்வானந்தன், காலஞ்சென்ற சிவகுரு பேரின்பநாயகம், குமார் ராமதாஸ், ஸ்ரீமதி கைலாசானந்தன், வசந்தி சரவணபவானந்தன், காலஞ்சென்றவர்களான கதிர்காமமூர்த்தி, தனபாக்கியம், கனகம்மா, சர்வலோகேஸ்வரி, சிவகுருநாதன் மற்றும் விஜயலக்சுமி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Informed by: Family

Contacts

Nirmalan Moorthy - Son