Clicky

பிறப்பு 17 JAN 1953
இறப்பு 07 MAR 2022
அமரர் புஸ்பரட்ணம் விக்கினேஸ்வரன்
வயது 69
அமரர் புஸ்பரட்ணம் விக்கினேஸ்வரன் 1953 - 2022 கட்டுடை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pushparatanam Vigneswaran
1953 - 2022

இறப்பு செய்தி அறிந்தேன். ஆனால் என்னால் நம்ப முடியவில்லை. அவரை சில.மாதங்கள் முன்பு சந்தித்து இருந்தேன். அந்த நினைவு இப்பொழுது என் நினைவில் பசுமை யாக ஓடிக் கொண்டு இருக்கிறது எவ்வளவு அற்புதமாக பேசுவார் அக்கறையாக எல்லோரையும் விசாரித்து பேசுவார். இன்று கடவுள் ஆகி விட்டார்

Write Tribute