யாழ். மானிப்பாய் கட்டுடையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பரட்ணம் விக்கினேஸ்வரன் அவர்கள் 07-03-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற புஸ்பரட்ணம், புவனேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வனும், காசிப்பிள்ளை அருந்ததி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கெளசலாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கெளதமி, கெளதமன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Anton, Nataya ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கணேஸ்வரன், சத்தியேஸ்வரன் மற்றும் பரமேஸ்வரன்(செல்லா), கெளரி, துளசி, தமயந்தி, கவிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுசீலாதேவி, வரதராஜன், கண்ணதாசன், சறோஜாதேவி, சசீலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Ariyah, Thiya ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Live Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 13 Mar 2022 6:00 PM - 9:00 PM
- Monday, 14 Mar 2022 8:00 AM - 8:30 AM
- Monday, 14 Mar 2022 8:30 AM - 10:00 AM
- Monday, 14 Mar 2022 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details