Clicky

பிறப்பு 01 JUL 1931
இறப்பு 24 JUN 2021
அமரர் புஸ்பராணி திடவீரசிங்கம்
முன்னாள் ஆசிரியை- இராமநாதன் கல்லூரி, முன்னாள் பொருளாளர்- இராமநாதன் கல்லூரி பழைய மாணவி Toronto அமைப்பு, ஆசிரியை- தென் ஆப்பிரிக்கா, கனடா
வயது 89
அமரர் புஸ்பராணி திடவீரசிங்கம் 1931 - 2021 நாரந்தனை வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
01 JUL, 1931
Death
24 JUN, 2021
Late Pushparani Thidaveerasingam
வணங்கி விடை தருகிறோம். வாழ்நாள் மிகவும் சிறியது. சிறிய வாழ் நாளில், சிறப்பாக வாழ்ந்து, சிறந்த மாணவர்கள் பலரை உருவாக்கிய உங்களை என்ன சொல்லிப் பாராட்டலாம். முழு வாழ்வு வாழ்ந்த நிறைவோடு உங்களை நாங்கள் பயணம் அனுப்பி வைக்கிறோம். என்றும் எங்களுடன் வாழ்வீர்கள். அன்புடன் உங்கள் அன்பான மாணவி செல்வநாயகி ஸ்ரீதாஸ்
Write Tribute