யாழ். நாரந்தனை வடக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி திடவீரசிங்கம் அவர்கள் 24-06-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லைநாதர் அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா அமிர்தவல்லி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிராஜா திடவீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஷ்ணநாதன், சுகந்தினி, Dr. வித்தியா, Dr. மஞ்சுளா, Dr. திருக்குமரன் ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
காலஞ்சென்ற சிவநாதர் மற்றும் இராயேஸ்வரி, புனிதவதி(பூம்பா), இன்பராணி(சாரதா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான Dr. சண்முகநாதன் தம்பிராஜா, மகேஸ்வரி ராஜரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்சனிகா, சுகந்தகுமார், Dr. வரதன், Dr. விசாகன், தனுசா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அசங்கிகா, திலின, சுபாசினி, சாமினி, Dr. யாதவன், வருணன், விவேக், மயூரன், வினோதன், டிலன், ரீஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு:- Click here
ஒரு நேரத்தில் அதிகபட்சம் 25 பேருடன் நியமிக்கப்பட்ட வருகை நேரத்திற்கு பதிவு செய்க. 10 நிமிடங்கள் பார்வைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடையில் 15 நிமிடங்கள் சுத்தம் செய்யப்படும். உங்கள் வருகையை பதிவு செய்வதற்கு +14168842307 தொடர்புகொள்ளவும்.
முக்கிய குறிப்பு : மலர்வளையம் அல்லது பூங்கொத்துக்கள் அனுப்ப விரும்புவோர், தயவுசெய்து அதற்குப் பதிலாக, SickKids Foundation ற்கு உங்கள் உதவியை வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்வுகள்
- Sunday, 27 Jun 2021 3:30 PM - 4:00 PM
- Sunday, 27 Jun 2021 4:30 PM - 5:00 PM
- Sunday, 27 Jun 2021 6:00 PM
- Sunday, 27 Jun 2021 6:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our heartfelt condolences to Manju and all family members. Our thoughts and prayers are with you. May she attain Moksha.