Clicky

அன்னை மடியில் 22 JUL 1939
இறைவன் அடியில் 03 NOV 2021
அமரர் புஷ்பராணி சிவலோகநாதன்
ஓய்வுபெற்ற கணித ஆசிரியை- யா/விடத்தல் பளை கமலாசனி வித்தியாலயம், யா/கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயம், உசன் இராமநாதன் மகாவித்தியாலயம்
வயது 82
அமரர் புஷ்பராணி சிவலோகநாதன் 1939 - 2021 கச்சாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
22 JUL 1939 - 03 NOV 2021
Late Pushparanee Sivaloganathan
ஆசிரியர் புஷ்பராணி சிவலோகநாதன் அவர்களின் இழப்பால் துயருறும் நண்பன் ஜெகன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எங்கள் ஆஸ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கின்றோம், ஆசிரியர் புஷ்பராணி சிவலோகநாதன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute

Notices

மரண அறிவித்தல் Tue, 09 Nov, 2021
நன்றி நவிலல் Fri, 03 Dec, 2021