Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 22 JUL 1939
இறைவன் அடியில் 03 NOV 2021
அமரர் புஷ்பராணி சிவலோகநாதன்
ஓய்வுபெற்ற கணித ஆசிரியை- யா/விடத்தல் பளை கமலாசனி வித்தியாலயம், யா/கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயம், உசன் இராமநாதன் மகாவித்தியாலயம்
வயது 82
அமரர் புஷ்பராணி சிவலோகநாதன் 1939 - 2021 கச்சாய், Sri Lanka Sri Lanka
Tribute 35 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கச்சாயைப் பிறப்பிடமாகவும், உசன், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புஷ்பராணி சிவலோகநாதன் அவர்கள் 03-11-2021 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வினாசித்தம்பி, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவலோகநாதன் அவர்களின் அருமை மனைவியும்,

கரன்(லண்டன்), ஜெகன்(லண்டன்), முரளி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தவமணி அம்பிகைபாகன், லீலாவதி செல்வரட்ணம், திலகவதி சாமுவேல் மற்றும் சோதிநாயகி பாலசுந்தரம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலாதேவி(இலங்கை), இராசேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ராதிகா, கஜேந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வினூஷா, கனிஷா, பவன், லக்சுமி, வாணி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கரன் - மகன்
ஜெகன் - மகன்
முரளி - மகன்
சோதி - சகோதரி

Photos

Notices

நன்றி நவிலல் Fri, 03 Dec, 2021