2ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
17 JUN 1928
இறப்பு
08 JAN 2022
அமரர் புஷ்பராணி சண்முகரத்தினம்
வயது 93
-
17 JUN 1928 - 08 JAN 2022 (93 வயது)
-
பிறந்த இடம் : Klang, Malaysia
-
வாழ்ந்த இடங்கள் : யாழ்ப்பாணம், Sri Lanka கலிஃபோர்னியா, United States
Tribute
13
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலேசியா Klang ஐப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஐக்கிய அமெரிக்கா California ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புஷ்பராணி சண்முகரத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா எனும் உயர்ந்த உறவை நாம் இழந்து
இன்றுடன் ஆண்டுகள்
இரண்டு பறந்தோடிச் சென்றாலும்
அமுதூட்டி அரவணைத்த அன்புத் தாய் எனும்
அற்புதத்தை தொலைத்து விட்டு அன்பு நினைவுகளை
மட்டுமே சுமந்தபடி வாழுகின்றோம்
நீங்கள் மறைந்து இரண்டு ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும் உங்கள் ஒளி முகத்தை
முன் நிறுத்தி என்றும் உங்கள்
மீளா நினைவுகளுடனே வாழுகின்றோம்
நினைவில் எம்முடனும் நிஜத்தில் இறைவனிடமும்
கலந்திட்ட உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிராத்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
Klang, Malaysia பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 12 Jan, 2022
நன்றி நவிலல்
Mon, 07 Feb, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 06 Jan, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 05 Jan, 2025
Request Contact ( )

அமரர் புஷ்பராணி சண்முகரத்தினம்
1928 -
2022
Klang, Malaysia
Please accept our deepest condolence. May your beautiful soul Rest In Peace.