மரண அறிவித்தல்
பிறப்பு 17 JUN 1928
இறப்பு 08 JAN 2022
திருமதி புஷ்பராணி சண்முகரத்தினம்
வயது 93
திருமதி புஷ்பராணி சண்முகரத்தினம் 1928 - 2022 Klang, Malaysia Malaysia
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியா Klang ஐப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஐக்கிய அமெரிக்கா California ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஷ்பராணி சண்முகரத்தினம் அவர்கள் 08-01-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கோண்டாவில் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற மயில்வாகனம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி முத்துவேலு, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கோண்டாவில் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற சண்முகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அன்னபூரணி ஆறுமுகம்(மலேசியா), செல்வராணி இராமநாதன் மற்றும் தேவராணி ராஜதுரை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், பவளம்மா, நவரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வதனா, ரஞ்சி, சாந்தி, குமுதா, கலா, சுகு, மோகனா, சிவா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தர்மராஜா, கோபாலசிங்கம், நீல் சப்மன், குலசிங்கம், சக்தி, பௌத்தி, ஜானகி, விஜயபாரதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தீபன், தக்‌ஷா, ஜெகன், டெலியா, தன்யா, கசோன், சிந்தியா, மாலதி, ராதா, சோபியா, சோனியா, ஜூலியா, ஜெசிக்கா, தரன், கிரிஷானி, நிவேதினி, ஷிவானி, குரு ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆலியா, ரிஸ்ரன், ஒலிவர், ஈதன், அவ்னி, ஆற்றி, ஜெயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Pushparanee Shanmugaratnam was born in Klang, Malaysia,, Lived in Jaffna, Srilanka and California, USA and passed away peacefully on Saturday 8th January 2022.

She is the loving daughter of Late Mr. A. Mylvaganam and Sinnamma of Kondavil East, Daughter-in-law of late Sinnathampy Muthuvelu and Annamma.

Beloved wife of late Mr. Muthuvelu Shanmugaratnam of Kondavil East.

Beloved sister of late Annapoorani Arumugam of Malaysia, late Selvarani Ramanathan, and Devarani Rajadurai of Canada.

Beloved Sister-in-law of Late Subramaniam, Pavalamma and Navaratnam.

Beloved mother of Vathana, Ranji, Santhi, Kumutha, Kala, Sugu, Mohana and Siva.

Beloved mother-in-law of Tharmarajah, Gopalasingam, Neal Chapman, Kulasingam, Sathy, Powthi, Janaki and Vijayabharathi.

Beloved Grandmother of Theepan, Daksha, Jegan, Delia, Tanya, Kason, Cynthia, Malathy, Ratha, Sophia, Sonia, Julia, Jesica, Daren, Krishani, Nivedhini, Shivani, and Guru.

Great Grandmother to seven beautiful children, Aaliyah, Tristan, Oliver, Ethan, Avni, Arti, and Jayan.

This notice is provided for all family and friends.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கலா குலசிங்கம் - மகள்
சாந்திகுமார் - மகன்
சுகுமார் - மகன்
சிவகுமார் - மகன்

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 07 Feb, 2022