Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 11 JUL 1954
இறைவன் அடியில் 07 JUL 2022
அமரர் புஸ்பராசா வினாசிதம்பி (துரை, ஆண்டி)
வயது 67
அமரர் புஸ்பராசா வினாசிதம்பி 1954 - 2022 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராசா வினாசிதம்பி அவர்கள் 07-07-2022 வியாழக்கிழமை அன்று பேர்ணில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசிதம்பி தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன் பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயா(பவா) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஆண்டியப்பு, அதிஷ்டலட்சுமி, தர்மராசா, ஶ்ரீஸ்கந்தராசா, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லோகனாதாஸ், மோகனாதாஸ், கிருபா, கிருஷ்ணாயாழினி, ரூபினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கார்த்திகேயன், சோபா, சுபா, ஜனந்தினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

காலஞ்சென்ற ஶ்ரீதரன், ராதாதேவி, நிர்மலதேவி, சிவேந்திரன், ரவிந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வினோத், வினோதினி, புவிதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

வினோதினி - மகள்
விஜயா - மனைவி
சிவேந்திரன் - மைத்துனர்

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 06 Aug, 2022