5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணிரூற்றைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Brétigny-sur-Orge ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புஷ்பராஜா பிரதீப் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பல சென்றதையா
ஆறவில்லை எம்
துயரம்
ஆறுதல் எமக்கு
சொல்வதற்கு நீங்கள் இல்லையே!
ஒளி தரும் சூரியனாக
இருள்
அகற்றும் நிலவாக
ஊர்
போற்றும் நல்லவனாக
பார்
போற்றும் வல்லவனாக
வாழ்வாங்கு வாழ்ந்து- எங்களை
வாழ வைத்த தெய்வமே!
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள்
வாழ்வில் என்றென்றும்
வழிகாட்டியாக இருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Today marks 1yr since you've passed. I hope you're sleeping on grandma's lap just as you were when you were a child, up there. We miss you each and every day and not a day goes by where we don't...