
பிறப்பு
29 OCT 1956
இறப்பு
09 MAY 2022
அமரர் புஸ்பராஜ் வசீகரன்
வயது 65

அமரர் புஸ்பராஜ் வசீகரன்
1956 -
2022
உரும்பிராய் தெற்கு, Sri Lanka
Sri Lanka
-
29 OCT 1956 - 09 MAY 2022 (65 வயது)
-
பிறந்த இடம் : உரும்பிராய் தெற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொழும்பு, Sri Lanka Geneva, Switzerland Montreal, Canada Vancouver, Canada
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பின் இலக்கனமாய்
அவனியிலே உதித்து
பண்பு வழி நின்று
பார்போற்ற வாழ்ந்தீரே
துன்புற்றோர் துயர்துடைத்து
உற்றவரை அரவணைத்து
நல்லவராய் நாணயமாய்
நட்புடனே வாழ்ந்தீரே
காலனவன் கண்படவே
மண்ணுலகம் தனைமறந்து
விண்ணுலகம் சென்றீரே
வசீகரமான வசீகரனே
வாட்டுதையா உம்நினைவு
உம் நினைவால் வாடிநிற்கும்
மாமா, மாமி மற்றும்
சங்கர் குடும்பம், சேகர் குடும்பம் மற்றும் சோபனா குடும்பம்❤️
Selvaratnam segar
Switzerland
Write Tribute
Summary
-
உரும்பிராய் தெற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Christian Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 01 Jun, 2022
நன்றி நவிலல்
Thu, 09 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 09 May, 2023