Clicky

தோற்றம் 01 AUG 1960
மறைவு 03 MAY 2021
அமரர் புஸ்பராஜா தவமணிதேவி 1960 - 2021 சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pushparaja Thavamanidevy
1960 - 2021

அன்பு நண்பன் விஜய் அவர்களின் அருமைத் தாயார் அவர்களின் திடீர் மறைவு எம்மை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரின் தந்தை உட்பட அனத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம் - ராஜா அண்ணா குடும்பம், கல்வியங்காடு.

Write Tribute