மரண அறிவித்தல்
தோற்றம் 01 AUG 1960
மறைவு 03 MAY 2021
திருமதி புஸ்பராஜா தவமணிதேவி
வயது 60
திருமதி புஸ்பராஜா தவமணிதேவி 1960 - 2021 சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், சித்தங்கேணி, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராஜா தவமணிதேவி அவர்கள் 03-05-2021 திங்கட்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தம்பிராசா இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

பூதர் புஸ்பராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

செல்லம் ரதிவதனி அவர்களின் அன்புச் சகோதரியும்,

கொன்சன் அவர்களின் அன்பு மைத்துனியும்,

கஷாகரன், சுகன்யா, றதீப், றம்மியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயராட், லோஜினி, பரணியா, திலிபன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்.

ஜனாஸ், கஜீஷா, சக்சிகா, சமந்தா, கஜீஸ், லீவியா, ஆதிவிக், சாத்விக் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

விஜே - மகன்
அஜித் - மகன்
ஜெறாட் - மருமகன்
திலீபன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்