20ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வவுனியா குட்செட் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த புஸ்பநாயகி டானியல் அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அம்மாவை
நினைக்காத நேரமில்லை
ஆண்டு 20 சென்றாலும்
இன்னமும் நாங்கள்
அழுது ஓயவில்லை
இருளில் இருந்து எங்களுக்கு
ஒளியை தந்தீர்கள்
பயந்த எங்களுக்கு
துணையாக இருந்தீர்கள்
அம்மா எங்களைப் பிரிய
மனமின்றி பிரிந்து சென்றீர்கள்
அம்மா நீங்கள் போகும்போது
எங்களின் நிம்மதியை எடுத்து
சென்றீர்கள்
காலம் கடந்தும் வாழ்வோம்
உங்கள் ஞாபகங்களுடன்....
தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ள நாள்வரை!
என்றும் உங்கள் நினைவுடன்
வாழும் குடும்பத்தினர்
தகவல்:
நோயல் கிறிஸ்டி (மூத்த மகன் - டென்மார்க்)