18ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வவுனியா குட்செட் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த புஸ்பநாயகி டானியல் அவர்களின் 18ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அறுவருக்கு உயிர் கொடுத்து
எம் உயிருக்கு உணர்வு கொடுத்து
உங்களை உருக்கி எங்களை
உருவாக்கிய தெய்வமே
எமக்காகவே உயிர் வாழ்ந்து
எம்மை விட்டு விரைவாகவே
பிரிந்தது விதியின் சதியோ!
பதினெட்டு ஆண்டுகள் கடந்தாலும்
எம் தாய் மனம் மறக்க முடியுமோ
எம் ஆருயிர் அன்னையே
என்றும் நீர் எமக்கு ஒளி தருவீர்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
நோயல் கிறிஸ்டி (மூத்த மகன் - டென்மார்க்)