Clicky

பிறப்பு 28 NOV 1960
இறப்பு 02 AUG 2024
அமரர் புசுபநாதன் புசுபராணி 1960 - 2024 கிளிநொச்சி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pushpanathan Pushparani
1960 - 2024

பவி அம்மா துளி வானொலியின் தங்க மகளே தூய தமிழ் உரைத்திடும் வேங்கையே கணீர் எனும் காந்தக் குரலாலே கவி பாடி உறவுகளை மகிழ்விக்கும் குயிலே தேன் குரல் கேட்கவே தினமும் நாம் துளி வானொலியை திறந்து வைப்போமே வசீகரக் குரலாலே வண்ணங்கள் சூட்டினாய் பசுமரத்தாணியாய் உன் நினைவுகள் நெஞ்சில் இனிக்குதம்மா இதயம் கனக்கிறது செய்தி கேட்டு இடியாய் இறங்கி கண்களை நினைக்கிறது இறந்தது உங்கள் உடல் மட்டுமே- அம்மா தூய வானொலியில் என்றும் வாழ்வீர்கள் சென்று வாருங்கள் தமிழ் தாயே தூய தமிழ் தாய் என்னும் நாமம் சூடியே. இராகி.தயாமலர்

Write Tribute