Clicky

பிறப்பு 28 NOV 1960
இறப்பு 02 AUG 2024
அமரர் புசுபநாதன் புசுபராணி 1960 - 2024 கிளிநொச்சி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pushpanathan Pushparani
1960 - 2024

பவியம்மாவுக்கு இறங்கற்பா! துளிவா னொலியில் துளிர்த்த உறவே! வலிமைப் பேச்சால் வான்போல் நின்றீர்! பலமொழிக் கலப்பைப் பாங்குடன் உரைத்தீர்! துலக்கிடும் விளக்காய்ச் சுடரொளி தந்தீர்! தமிழின் பெருமையைத் தகைமையைப் பறைந்தீர்! சிமிழுள் கிடந்த செந்தமிழைப் பரப்பினீர்! உமியாய்க் கிடந்த உள்ளத்தை எழுப்பினீர் இமைகளை மூடி எப்படிச் சென்றீர்! பவியம்மா யென்றே பலரும் அழைத்திடச் செவியில் இலகுவாய் சென்றே இசைத்தீர்! நற்தமிழ்ப் பேசி நற்றவம் புரிந்தீர்! பொற்பதம் பணிந்து புவியும் போற்றிடப் புலவோர் வளர்த்த பொற்றமிழ் உம்மால் நிலமுள நாள்வரை நீடித்து நிலைக்குமே! நெடுமுடி வேந்தன்

Write Tribute