
அமரர் புசுபநாதன் புசுபராணி
(பவி)
வயது 63
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pushpanathan Pushparani
1960 -
2024

மக்களைப் பெற்ற மகராசியே, தன்னலம் தவிர்த்து பெற்ற பிள்ளைகளின் சிறந்த தாயே, வானொலி உறவெனினும் எங்களையும் நேசித்த தூய உள்ளமே, பண்பின் இலக்கணமாய், பாசத்தின் பிறப்பிடமாய், துளியின் தூணாய், தமிழின் ஒலியாய், வன்சொல். வரின் வரிந்து சென்ற வீரமே, கண்கள் உன்னை கண்டதில்லை, பல மைல்கல் தொலைவில் நீ , கையறு நிலையில் நாங்கள், என்றும் எங்கள் நினைவில் நீ , உன் விழுதுகளுக்கு உன் பிரிவைத் தாங்கும் வலிமையைத் தந்திடு அம்மா, என் தாயே பவியம்மா.... .......சண்முகசுந்தரம்......
Write Tribute
Shock to hear passing away from this world. Our condolences to her family &friends.?