Clicky

பிறப்பு 28 NOV 1960
இறப்பு 02 AUG 2024
அமரர் புசுபநாதன் புசுபராணி 1960 - 2024 கிளிநொச்சி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pushpanathan Pushparani
1960 - 2024

அம்மா.... மகளாக வந்து என்னுள் என்னுள் சேர்வாய் என் தாயே.. என் மனம் உன்னை தேடி போனது அம்மா ?? என்விழி இரண்டு கண்ணீரில் உன் முகத்தை தேடுதம்மா.. உன் குரல் இனி கேட்காது என்று என் மனம் நொருங்கிப்போனது அம்மா?? பூவிதழ் ஒன்று புன்னைகைக்கும் என் தாயே?? சிதறி போனது என் நெஞ்சம் பதறி போனது அம்மா ??? தேன்தமிழால் பேசி மனம் திருடி சென்று விட்டாய் என் தாயே.. மறைந்து போகுமா உன் முகமும், உன் குரலும்.. என் உள்ளம் உறைந்து போனதே அம்மா?? கனவாக எண்ணுகிறேன் எழுந்து வரமாட்டீங்களா? என் அன்பு தாயே?? இறந்தும் நீ வாழ்கிறாய் .. இருந்தும் நன் இறக்கிறான் .. அம்மா??? ... யோ

Write Tribute