Clicky

பிறப்பு 28 NOV 1960
இறப்பு 02 AUG 2024
அமரர் புசுபநாதன் புசுபராணி 1960 - 2024 கிளிநொச்சி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கோகுலவர்மன் குமாரன் 06 AUG 2024 Malaysia

ஆழ்ந்த இரங்கல் பவி அம்மா, உங்களுடைய ஆத்மா சிவபாததில் தொட்டு மோட்சம் அடைய எல்லாம் வல்ல எம்பெருமான் சிவனிடம் இறைஞ்சுகிறேன். உங்கள் துக்க செய்தியை நான் கேட்டவுடன் ஒரே கவலை. பவி அம்மாவின் குடும்பத்தார்களே கவலை படாதீர்கள். அவரின் அருள் மற்றும் அன்பு எப்பொழுதும் உங்களுக்கு கொடுப்பார்கள். ஓம் நமசிவாய,இறைவா ஆத்மா சாந்தியடையட்டும். மீண்டும் ஆழ்ந்த இரங்கல் பவி அம்மா???