
அமரர் புசுபநாதன் புசுபராணி
(பவி)
வயது 63
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Pushpanathan Pushparani
1960 -
2024

என் அன்பு அம்மா .. என் உயிர் தாய் என் அம்மாவுக்கு... இந்த அன்பு மகள் யோவின் பா... என்ன என்ன கனவு கண்டாயோ என் தாய்.. எண்ணத்தில் அன்பை வைத்தாய்.. பதிகம் பாடி நெஞ்சங்களை எடுத்துச் சென்ற என் தாயே.. பெற்ற தாயே தோற்றாள் உன் அன்புக்கு நிகர் எதுவும் இல்லை என் தாயே...? நான் தவறெதும் செய்தால். முதல் குரல் ஒலியாய் வந்து தவறை சரி செய்ய வைத்து . என் மகள் நான் சொல்வேன் என குரல் ஓங்க சொல்லும் என் அம்மா ? அக்காவை காணம் என்று ஓடி உங்ளிடம் வருவேன்.. கலங்காதே என் மகளே நானிருக்கேன் என்று சொன்னீங்க அம்மா..? இப்போ உங்கள நான் யாரிடம் கேட்க..?? யோ...
Write Tribute
Shock to hear passing away from this world. Our condolences to her family &friends.?