


துளி வானொலியில் தமிழுக்கான முழக்கமாக விளங்கியவர் பவி அம்மா ஏற்றத்தாழ்வு பார்க்காமல் எல்லோர் மீதும் அன்பும் பாசமும் கொண்டே பழகினார் பாராட்டினர் துளி வானொலி நேரலையில் வரும் உறவுகளின் முழுமையான கருத்தாடல்களை எவ்வித சுணக்கம் காட்டாமல் அன்பாகவே ஏற்றுக்கொள்வார்கள் ஈழத்தில் இருந்து வரும் நேரலையில் மனம் மகிழ்ந்து போவார் தமிழ்நாடு என்றால் வாஞ்சையோடு சொல்வதை எல்லாம் கேட்பார்கள் நினைவாற்றல் மிகுதியாக நிறைந்தவர் பவி அம்மா உலக தமிழர்கள் ஒருதாய் மக்கள் என்று ஓங்கி ஒலித்தவர் பவி அம்மா தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் தீராத தவிப்பு கொண்டவர் பவி அம்மா பழைய பாடல்களை பாடி விடுவார் புதிய பாடல்கள் சிறப்பாக பாடுவார் அன்னைத் தமிழுக்கு மணி மகுடம் துளி வானொலியை அன்பால் செதுக்கிய உளி எங்களுக்கு வழிகாட்டும் ஒளி பவி அம்மா உம் புகழ் நீடுழி வாழ்க எழில்..
Shock to hear passing away from this world. Our condolences to her family &friends.?